பிறப்பின் காரணமாக வருவது என்ன?
The following is often mentioned as the results of birth: jātipaccayā jarāmaraṇaṁ sokaparidevadukkhadomanassupāyāsā sambhavanti. (Pali ex SN 12.2) Rebirth is a condition for old age and death, sorrow, lamentation, pain, sadness(grief) and despair to come to be. ( Bhikkhu Sujato translation) தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத் தவலில் துன்பம் தலைவரும் என்ப (மணிமேகலை 30, 115-118) அவலம் - சோகம் sorrow அரற்று - புலம்பல், lamentation கையாறு - இயலாமை despair/helplessness தவலில் துன்பம் – நீக்கமில்லாத் துன்பம் தவல் + இல் – நீக்கம் + இல்லாத (முடிவிலா)