Posts

Showing posts from July, 2021

பிறப்பின் காரணமாக வருவது என்ன?

The following is often mentioned as the results of birth: jātipaccayā jarāmaraṇaṁ sokaparidevadukkhadomanassupāyāsā sambhavanti. (Pali ex SN 12.2) Rebirth is a condition for old age and death, sorrow, lamentation, pain, sadness(grief) and despair to come to be. ( Bhikkhu Sujato translation) தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு அவலம்  அரற்றுக்  கவலை  கையாறு  எனத் தவலில் துன்பம் தலைவரும் என்ப  (மணிமேகலை 30, 115-118) அவலம் -  சோகம் sorrow அரற்று - புலம்பல், lamentation கையாறு - இயலாமை despair/helplessness தவலில் துன்பம் – நீக்கமில்லாத் துன்பம் தவல் + இல் – நீக்கம் + இல்லாத  (முடிவிலா)

புத்தர்கற்பித்த முறைகள் மூன்று

 புத்தரின் பண்புகளில் ஒன்று: Anuttaro purisa-damma-sārathi (கற்பிக்கக்கூடியவருக்கான  தன்னிகரற்ற பயிற்சியாளர்) அவர் மூன்று வியக்கவைக்கும் வழிகளில் மக்களைச்சாந்தப்படுத்தினார்: 1. Iddhipāṭihāriyaṁ   Iddhi - superhuman power, Pāṭihāriya - marvel, wonder இத்தி சக்திகளைக்கொண்டு.  உ-ம்: அங்குலிமாலனை சாந்தப்படுத்தியது 2. ādesanāpāṭihāriyaṁ   ādesanā - mind reading மற்றவரின் மனத்தை அறிந்தவராய் உ-ம்: மகனை இழந்த கிசாகோதமியை சாந்தப்படுத்தியது 3. anusāsanīpāṭihāriyaṁ    anusāsanī - giving instruction தம்மத்தை போதித்து - நான்கு உண்மைகள் போன்ற போதனைகள் பெரும்பாலும் இந்தவழியையே பயன்படுத்தினார். ஆதாரம்:  அங்குத்தர  நிகாயம் AN3.60 AN 3.60: Saṅgāravasutta—Bhikkhu Sujato (suttacentral.net)