பிறப்பின் காரணமாக வருவது என்ன?

The following is often mentioned as the results of birth:

jātipaccayā jarāmaraṇaṁ sokaparidevadukkhadomanassupāyāsā sambhavanti. (Pali ex SN 12.2)

Rebirth is a condition for old age and death, sorrow, lamentation, pain, sadness(grief) and despair to come to be. ( Bhikkhu Sujato translation)

தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு அவலம்  அரற்றுக்  கவலை  கையாறு  எனத் தவலில் துன்பம் தலைவரும் என்ப  (மணிமேகலை 30, 115-118)

அவலம் -  சோகம் sorrow
அரற்று - புலம்பல், lamentation
கையாறு - இயலாமை despair/helplessness
தவலில் துன்பம் – நீக்கமில்லாத் துன்பம்
தவல் + இல் – நீக்கம் + இல்லாத  (முடிவிலா)

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை