புத்தர்கற்பித்த முறைகள் மூன்று
புத்தரின் பண்புகளில் ஒன்று: Anuttaro purisa-damma-sārathi (கற்பிக்கக்கூடியவருக்கான தன்னிகரற்ற பயிற்சியாளர்)
அவர் மூன்று வியக்கவைக்கும் வழிகளில் மக்களைச்சாந்தப்படுத்தினார்:
1. Iddhipāṭihāriyaṁ Iddhi - superhuman power, Pāṭihāriya - marvel, wonder
இத்தி சக்திகளைக்கொண்டு.
உ-ம்: அங்குலிமாலனை சாந்தப்படுத்தியது
இத்தி சக்திகளைக்கொண்டு.
உ-ம்: அங்குலிமாலனை சாந்தப்படுத்தியது
2. ādesanāpāṭihāriyaṁ ādesanā - mind reading
மற்றவரின் மனத்தை அறிந்தவராய்
உ-ம்: மகனை இழந்த கிசாகோதமியை சாந்தப்படுத்தியது
மற்றவரின் மனத்தை அறிந்தவராய்
உ-ம்: மகனை இழந்த கிசாகோதமியை சாந்தப்படுத்தியது
3. anusāsanīpāṭihāriyaṁ anusāsanī - giving instruction
தம்மத்தை போதித்து - நான்கு உண்மைகள் போன்ற போதனைகள்
பெரும்பாலும் இந்தவழியையே பயன்படுத்தினார்.
தம்மத்தை போதித்து - நான்கு உண்மைகள் போன்ற போதனைகள்
பெரும்பாலும் இந்தவழியையே பயன்படுத்தினார்.
ஆதாரம்: அங்குத்தர நிகாயம் AN3.60
Comments
Post a Comment