பௌத்தமும் தமிழும்! அறிமுகம்

பௌத்தமும் தமிழும் என்ற இந்த வலைப்பூ (blog) வின் பெயர் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980) அவர்கள் எழுதிய பிரபலமான புத்தகத்தின் பெயரைக் கொண்டுள்ளது.  தினசரி வாழ்வில் அறத்தை/தம்மத்தைச் சந்திக்கும் போது தோன்றும் எண்ணங்களை அணுபவங்களை  அவ்வப்போது தமிழில் /ஆங்கிலத்தில் எழுதுவதே இந்த வலைப்பூவின்  நோக்கம். நன்றி!  

மேலும் பௌத்தம் பற்றி அறிய:
www.bautham.net = https://sites.google.com/site/budhhasangham/


Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை