மகிழ்ச்சியோடு வாழ ..

 மகிழ்ச்சியாக வாழ ஒன்றைச் செய்ய வேண்டும். அது என்ன?

புண்ணியம் சேர்த்தல்.

மூன்று வழிகளில் புண்ணியம் சேர்க்கலாம்.

1. தானம் செய்தல்

சாப்பிட்ட பின் கழுவிய பாத்திரத்தில் உள்ள தண்ணீரை, 'இந்த தண்ணிர் விலங்குகளின் தாகத்தைத் தீர்க்கட்டும்', என்று நினைத்தவாரு எரிந்தால், அதுகூட புண்ணியம சேர்க்கும் ஒரு தானச் செயலே.

2. ஒழுக்கத்தோடு வாழ்ந்தல். தானம் செய்வதை விட மேன்மையானது ஐந்து சீலங்களை கடைப்பிடித்தல்.

3. நற் கடைப்பிடி அதாவது மன கவனத்தோடு இருத்தல். மேற்குறிப்பிட்ட இரண்டு வழிகளை விட இது மேன்மையானது. (கோட்டை வாயிலிலில் உள்ள காவலாளி தெரிந்தவரை மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றான். தெரியாதவரை அனுமதிப்பதில்லை. அதேபோல் மன கவனத்துடன் இருப்பது என்பது தீய எண்ணங்களை மனதில் அனுமதிக்காமல் இருப்பது.)

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்