பாந்தே அறிவுரை
பௌத்தத் துறவிகள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளும் ஒரு வலிமை மிகு கேள்வி, உங்கள் பாதங்களை நீங்களே வணங்குவதற்கு தயாரா?', என்பதுதான்.
முடியும் என்றால் அருமை! தொடர்ந்து உள்ளபடி செயல்படுங்கள்.
முடியாது என்றால் பரவாயில்லை. ஆனால் நீங்கள் புதிதாக செய்ய வேண்டிய காரியங்கள் உள்ளன. அதன் மூலம் உங்களையே நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் கால்களையே நீங்கள் வணங்குதற்கு தகுதி பெறும் வரை.
Comments
Post a Comment