மெத்தா பாவனா
Practicing Metta (மைத்திரி) meditation. மெத்தா பாவனா
பெங்களூரு மகாபோதி சொசைட்டி, ஆனந்த பாந்தே அவர்களின் போதனை.
Transcribed from YouTube talk
Feel relaxed. Smile.
Visualize your smiling face. (உங்கள் சிரித்த முகத்தை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்)
If you smile, you can immediately visualize your smiling face and project the thoughts of Metta, loving-kindness.
முதலில் நமக்கு நாமே அன்பான எண்ணங்களை செலுத்த வேண்டும். (நமக்கு நாமே அன்பான எண்ணங்களை செலுத்த முடியாவிட்டால் பிறர்க்கு செலுத்துவதற்கு சாத்தியமே இல்லை)
May I be peaceful and happy. May I be free from harm and danger, fear and worries, sickness and problems. May I enjoy good health and peace of mind, happiness and inner freedom. Fill up your heart with loving kindness. Feel your love, joy, throughout your body. May I be peaceful and happy.
அடுத்து நமது அன்பான எண்ணங்களை நமது குடும்பத்தினருக்கு செலுத்த வேண்டும்.
Now spread your Love, share your love with your family members. Visualize the smiling faces of all your family members and wish: May all my family members be peaceful and happy. May they be free from harm and danger, fears and worries, sickness and problems. May all my family members enjoy good health, peace of mind and grow in wisdom and compassion. Feel that your love is flowing and touching everybody.
அடுத்து நம்மை சுற்றி வாழ்வோருக்கு அன்பான எண்ணங்களை செலுத்த வேண்டும்.
Spread your love throughout your area, surrounding your house where you are living, the other neighbours in that whole area: spread your loving kindness, may all people living in this area be peaceful and happy. Nobody wants harm, nobody wants pain. May these people enjoy good health, happiness and grow in wisdom and compassion. May they not harm others, may others not harm these people. May they be happy.
அடுத்து நம்மை சுற்றி உள்ள நகர்ப்புறவாசிகளுக்கும், நம் மாநிலத்தில் வாழ்வோருக்கும், நாட்டில் வாழ்வோருக்கும் அன்பான எண்ணங்களை செலுத்த வேண்டும்.
Spread your love now to whole of your city. Hundreds of thousands of people, lakhs and crores of people. It's a great privilege that we can share our love and compassion to all these people. May they all be peaceful and happy. Keep on expanding to your state or province and then the whole of your country. May all people in our country be peaceful and happy. Shower your compassionate love, touching everybody.
எந்தப் பாகுபாடுகளும் பார்க்கக் கூடாது. எம் மதத்தவராக இருந்தாலும் சரி. பிடித்தவர் பிடிக்காதவர், நண்பர் எதிரி, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று எந்த பாகுபாடுகளும் பார்க்கக் கூடாது. அனைவருக்கும் அன்பான எண்ணங்களை செலுத்த வேண்டும். ஆம், நம்மை பிடிக்காதவருக்கும், நம்மை குறை சொல்பவரிடமும் அன்பான எண்ணங்களை செலுத்த வேண்டும்.
Forget all discriminations. Any kind of race or religion, color or race, status or power. Forget all those things. May all people in my country be peaceful and happy.
அடுத்து உலகில் வாழும் அனைவருக்கும் அன்பான எண்ணங்களை செலுத்த வேண்டும்.
Not expand your love to whole Earth. Shower the earth with your love, your heart full of love.7 billion people, 700 crore people. May all of them be peaceful and happy. Those who are in sickness: may they have peaceful mind, wisdom mind to live peacefully in the pain and sickness. May they come out of the sickness. Those who are hungry, may their minds be calm and may they be free from hunger. May they get enough food. Those who are in fear and worries and anxieties, may they be free from these anxieties and fear. May all people in this earth enjoy happiness. Such wonderful experience and great privilege great chance, great opportunity to share love.
இந்த அழகிய பூமியில் மனிதன் மட்டும் வாழ்வதில்லை. நீர் பிராணிகள், நிலத்தில் வாழும் மற்ற பிராணிகள்,காற்றில் வாழ்வன - அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியோடு வாழுமாக!
This beautiful Earth has not just human beings, so many creatures, so many living things, countless beings in water, invisible being, small things, medium size, big size, huge ..all things in water, all beings on land, beings in air. May all beings be happy.
பிரபஞ்சத்தில் நாம் அறியா உயிரினங்களும் உள்ளன. நரகத்தில் வாழும் ஜீவன்கள், பூதங்களாக வாழ்வன, அசுர உலகில் வாழ்வன, சொர்க்கத்தில் வாழும் தேவ தேவியர், பிரம்மலோகத்தில் வாழ்ம் உயர் ஜீவன்கள்: அனைத்து ஜீவன்களும் மகிழ்ச்சியாக வாழ விரும்புவோம்!
Spread your love, throughout universe. All beings in the universe - beings in hell, animal beings, ghostly beings, demonic beings, human beings, devine beings. Highly evolved devine beings throughout this universe. May all beings be happy and peaceful.
எனது அன்பை அனைத்து ஜீவன்களுக்கும் பகிர்ந்து கொள்கிறேன். நான் செய்த புண்ணியங்களை அனைத்து ஜீவன்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்!
I shared my love with all beings, I share my merits with all beings. May all be happy!
(Bhante finishes with verses from the Jayamangala Gatha.)
Comments
Post a Comment