பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

 


 

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..


In spite of taking human birth on Earth... living like animals, not doing meritorious acts


காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண்..

காலமும் செல்ல மடிந்திடவோ..


Hearts filled with lust and anger..

To waste away and die as time runs out ...


உத்தம மானிடராய் பெரும் புண்ணிய..

நல்வினையால் உலகில் பிறந்தோம்..


Due to good actions in past lives 

We have taken this high human birth..


சத்திய ஞான தயாநிதி யாகிய..

புத்தரை போற்றுதல் நம் கடனே..


To praise the fully enlightened and compassionate Lord Buddha is our duty..


உண்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்..

இல்லையெனில் நர ஜென்மமிதே..


Without Truth, Love and Non-violence

 this life would be hell..


மண்மீதில் ஓர் சுமையே பொதிதாங்கிய..பாழ்மரமே வெரும் பாமரமே..


(அறிவிலியாக (பாமரம்) வாழ்பவன், இந்த பூமிக்கு சுமையாக (பொதி - மூட்டை load) இருக்கும் அழுகிப்போன மரத்தைப் (பாழ்மரம்) போல)


One who lives life in ignorance is a burden (to himself and to others), like a rotten tree is to Earth..

_____


குரல்: M K தியாகராஜ பாகவதர்

 வரிகள்: பாபநாசம் சிவம்

 இசை: ஆலத்தூர் V சுப்ரமணியம்

 படம்: Asok Kumar 1

941 (மௌரிய மன்னர் அசோகர் பற்றிய படம்)

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

சுந்தருக்குத் தந்த போதனை